உங்களை மகிழ்விக்க

உறக்கமில்லா இரவுகளில்…
வண்ணக் கனவுகள்..!
ஜன்னலோர பயணத்தில்…
வழித் துணையாய் மேகங்கள்..!
மன உற்சாகத்திற்கு…
ஊக்கமது கைவிடேல்!
செல்லக் குட்டீஸ்களுக்கு…
தனியாக ஒரு வானவில்!
மாதம் தோறும் புது வரவுகள்..!
உங்கள் மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் !
இணையத்தோடு
இணைந்திருப்போம்!